திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத விகாரை கட்டுமானம் – சுயாதீன ஊடகவியலாளர் மீது தாக்குதல்.
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை அருகே டச்பே கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரை வளாகத்துக்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எந்தவித அனுமதியும் பெறாது பிக்குவின்...
