வவுனியாவில் தியாகதீபம் திலீபனின் 38வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
தியாகதீபம் திலீபனின் 38வது நினைவு தினம் இன்று வியாழக்கிழமை காலை வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திலீபனின் திருவுருவப் படத்திற்கு...