சம்பத் மணம்பேரி சரணடைய தயாரென அவரது சட்டத்தரணி தெரிவிப்பு
அம்பலாந்தோட்டை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு கொள்கலன்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பத் மணம்பேரி, சம்பந்தப்பட்ட நீதவான் ; நீதிமன்றத்தில் சரணடையத் தயாராக உள்ளதாக அவரது வழக்கறிஞர்...