பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஆறு அபூர்வ பாம்புகளுடன் பெண் கைது
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆறு அபூர்வ பாம்புகள் சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டன. சுங்கத்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, உயிரியல் பல்வகைமை, பண்பாடு...