உள்ளூர்

நேபாள பாராளுமன்றம் கலைக்கப்பட்டது இடைகால பெண் பிரதமர் பதவியேற்பு

நேபாள அரசியல் பெரும் பரபரப்புக்கிடையில் அந்நாட்டு பாராளுமன்றம் நேற்று (12-09) இரவு கலைக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. பாராளுமன்றம் இரவு 11 மணிக்கு கலைக்கப்பட்டதோடு, அடுத்த...
  • September 13, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கை மத்திய வங்கி பங்குதாரர்களின் 2025 ஆம் ஆண்டின் அரையாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கி 2025 ஆம் ஆண்டின் அரையாண்டிற்கான ளுலளவநஅiஉ சுளைம ளுரசஎநல ன் நிதியறிக்கையின் முக்கிய முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, நிதி சந்தை பங்கேற்பாளர்கள்...
  • September 13, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அத்துரலியே ரதன தேரருக்கு பிணை வெளிநாடு செல்ல தடை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நுகேகொட நீதவான் நீதிமன்றம் அவருக்கு நேற்று (12-09) பிணை; வழங்கியுள்ளது. விமலதிஸ்ஸ தேரர்...
  • September 13, 2025
  • 0 Comment
உள்ளூர்

இளநீர் குடிச்சது நாமல் கோம்பசூப்பின மின்சாரசபைக்கு வழக்கு.

நாமல் ராஜபக்சாவின் திருமண மின்சார கட்டணம் தொடர்பில் மானியுரிமை மனுவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (11-09) உச்சநீதிமன்றம் வழக்கறிஞர் விஜித குமாரா தாக்கல் செய்த...
  • September 13, 2025
  • 0 Comment
உள்ளூர்

உலக ஜனநாயக குறியீட்டு அறிக்கையில் இலங்கை 15 இடங்கள் முன்னேறியுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான Global State of Democracy அறிக்கையில், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அமைதியான மற்றும் நம்பகமான தேர்தல்களின் காரணமாக ‘மக்கள் பிரதிநிதித்துவம்’ பிரிவில்...
  • September 13, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

பிரதமருக்கும பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை

பிரதமர் ஹரிணி அமரசூரிய பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் சந்திப்பு நடத்தினார். இந்நிகழ்வில் சம்பளக் குறைப்புகள், கொடுப்பனவுகள்,...
  • September 13, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனா 2026 பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை இலவசமாக வழங்க ஒப்புதல்

சீனா 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை இலவசமாக வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் அரசின் உதவியுடன் இயங்கும் பாடசாலைகளில்...
  • September 13, 2025
  • 0 Comment
உள்ளூர்

நீதிபதிகள் உட்பட 106 நீதிதுறையினருக்கு இடமாற்றம்.

நீதித்துறை ஆணைக்குழு (JSC) அடுத்த திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும் வகையில் 106 நீதித்துறை அதிகாரிகள், அதில் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட,...
  • September 12, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ வீடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் தனது கீழ் பொறுப்பில் உள்ள, முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அனைத்து உத்தியோகப்பூர்வ குடியிருப்புகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கைகளை...
  • September 12, 2025
  • 0 Comment
உள்ளூர்

ஊழல் குற்றச்சாட்டில் சந்திரசேகரை சிக்கவைத்த அர்ச்சுனா

மீன்பிடித் துறை அமைச்சராக சந்திரசேகர் வந்தபின் கரைவலை மற்றும் சுருக்குவலை போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் நீங்கள் செய்த ஊழல்களை நான்...
  • September 11, 2025
  • 0 Comment