அரசாங்கம் ஊடகப் பணியாளர்களை குறிவைப்பதாக சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் விமர்சனங்களை வெளியிடும் சில ஊடகப் பணியாளர்கள்இ குறிப்பாக யூடியூப் பயனர்கள்இ தற்போது அச்சுறுத்தல்களை சந்தித்து வருவதாக பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா இன்று தெரிவித்தார்...