ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிறப்பித்த உத்தரவு!
மக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல இன்று நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். நாற்பதாவது அதிகாரமாக...