நல்லை ஆதீன முதல்வரை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா.
நல்லை ஆதீனத்துக்கு நேற்று(11) காலை சென்ற டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்ததுடன் சுவாமிகளின் நலன்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார். அத்துடன்...






