இலங்கையில் இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு.
வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக இணையவழி நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. dir.ccid@police.gov.lk என்ற...









