மருதானை துப்பாக்கிச் சூடு – மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் கைது.
கொழும்பு மருதானை, பஞ்சிகாவத்தை பகுதியில் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச்...