யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவருக்கும் யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குமிடையில் சந்திப்பு
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் நாளை (19) யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ள பதில் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ள ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்ட்டுள்ளது....









