எமில்காந்தன் வன்னி தேர்தல் மாவட்டத்தில் களமிரங்கினார்
வன்னித்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை எமில்காந்தன் இன்று வெள்ளிக்கிழமை (11) தாக்கல் செய்தார். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் எமில்காந்தன் தலைமையிலான வேட்பாளர்கள் குழு...






