மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் அல்லது அந்த முறைமை பொருத்தமற்றதென அறிவிக்க வேண்டுமென...
கிழக்கு மாகாணசபை தேர்தல் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டு வருவதால், அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக மக்களிடம் அறிவிக்க வேண்டும் என்று சுதந்திரமானதும் நீதியானதும் மக்கள்...