முன்னாள் பொலிஸ் மா அதிபர் குற்றமற்றவர் என தீர்ப்பு.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை விடுதலை செய்து நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி இயக்குபவரை அச்சுறுத்தியதாகவும் தாக்கியதாகவும் குற்றம்...