முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொடவின் நூலுக்கு பிரித்தானியாவில் தடை
இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த குமார் ஜயதேவ கரன்னாகொடவின் ஆங்கில சுயசரிதை பிரித்தானிய சந்தையில் விற்பனை செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட...