மஹிந்த மற்றும் மைத்திரியின் நிதி மோசடி குற்றச் செயல்களின் விசாரணைகளை சிறப்பு அணியினர்...
மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் மீது பொதுமக்கள் நிதி மோசடி மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக...