செம்மணி மனித புதைகுழியில் ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்த நிலையில் இரண்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள்...
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்த நிலையில் இரண்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு பெரிய எலும்புக்கூட்டின் நெஞ்சுப் பகுதியுடன்...