நிரந்தர உபவேந்தர் நியமிக்கப்படாததால் ரஜரட பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது
ரஜரட பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தங்களது அனைத்து கோரிக்கைகளும் பூர்த்தி செய்யப்படும் வரை வேலைநிறுத்தத்தை தொடர்வதாக அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குத் நிரந்தர வைஸ் சான்ஸலர் (ஏiஉந ஊhயnஉநடடழச) நியமிக்கப்படாதது...
