யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று அடையாள இடை நிறுத்தம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. ஒப்புக்கொள்ளப்பட்ட ஆஊயு கொடுப்பனவை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையே இவ்வேலைநிறுத்தத்தின் முக்கிய நோக்கமாக...
