வவுனியாவில் ஹர்த்தால் வெற்றியா, தோல்வியா? உண்மை என்ன?
வடக்கு – கிழக்கு தழுவிய ஹர்த்தாலில், வவுனியாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும்பாலும் பாதிக்கப்படாமல் இருந்தது. சில செயல்பாடுகள் மட்டுமே ஸ்தம்பிதமடைந்தன. வடக்கு – கிழக்கில் அதிகரித்திருக்கும்...