அரசாங்கம் ஆறு நிறுவனங்களுக்கு கஞ்சா பயிரிட அனுமதி-ஓமல்பே சோபித்த தேரர்
அரசாங்கம் ஆறு நிறுவனங்களுக்கு கஞ்சா பயிரிட அனுமதி வழங்கி, அதற்காக 66 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதாக ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “போதைப்பொருள் அடிமையாதல்...