செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிப்பதாக சட்டத்தரணி நிரஞ்சன் குற்றச்சாட்டு
ஜெர்மனிய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர், ‘சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். அவர்கள் ஏற்கனவே இறந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தால், உடல்கள் வளைந்து காணப்படாது’ என்று...