உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவு நியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் திரு. வெள்ளையன் வினோகாந்த் அவர்களின் ஏற்பாட்டில் Voice of Future-Sri Lanka அமைப்பினர் மாபெரும் ஆயுர்வேத மருத்துவ...
முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டதும், ஒருவரின் மரணம் ஏற்பட்டதும்சம்பந்தமாக நீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற...
வடக்கில் உள்ள இனப்படுகொலை இராணுவத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணித்ததன் விளைவாகவே முல்லைத்தீவு முத்தையன்கட்டு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்....
கனேடியர்கள் அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தைக் கண்டித்து அமெரிக்கா பயணங்களை குறைத்து, மாற்றாக பிற நாடுகளுக்கான பயணங்களை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், கனேடியர்கள்...
திருகோணமலையில் சம்பூர் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று மனித எலும்புகளின் அகழ்வாய்விற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த இடம் ஏழாவது மனித புதைகுழி என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பூர் கடற்கரையில்...
கொக்குத்தொடுவாய் களப்பு கடற்கரையில் தொழிலுக்காக சென்ற 21 வயது ஜெயராஜ் சுபராஜ், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நேற்று (08-08) அதிகாலை...
மன்னாரில் சர்வதேச நிறுவனங்கள் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அகழும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக் கோரி, இளைஞர்கள் குழு இரண்டு நாள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தது. இலங்கை...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் 16 வயதுடைய சந்திரானந்தன்...
கற்பிட்டி கண்டக்குழி குடா கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்வாடிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூறு கோடிக்கு மேற்பட்ட பெறுமதி வாய்ந்த சட்டவிரோத மருந்து வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, கற்பிட்டி...