திருமலை சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடமும் அகழ்வதற்கு மூதூர் நீதிமன்றம்...
சம்பூர் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பான அகழ்வுப் பணிகளைத் தொடருமாறு மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (6) நடைபெற்ற வழக்கு மாநாட்டில்இ மூதூர்...