யாழ் பல்கலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் போர்க்காலத்தில் மறைத்து வைக்கப்பட்டவையாகும்- பொலிஸார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் கூரையில் மறைக்கப்பட்டிருந்த ஆயுதங்களும் வெடிமருந்துகளும் போருக்காலத்திலிருந்தே அங்கு இருந்திருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஊடகங்களிடம் பேசிய காவல்துறை ஊடகப்பேச்சாளர் மற்றும் உதவி பொலி...