ஐநாவின் செயற்பாடுகள் அநுர அரசாங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமைந்துள்ளது- கஜேந்திரகுமார்
ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து, சர்வதேச அழுத்தத்தை உருவாக்கும் செயற்பாடுகளுக்கு வடிவமைப்பு கொடுப்பதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நோக்கமாகும் என அந்தக்...