ஈஸ்ட்டர் தாக்குதல் பற்றி தெரிந்தும் நடவடிக்கைஎடுக்காத நிலந்த ஜெயவர்தன பணி நீக்கம்
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்திருந்தும் அவற்றை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு துறை தலைவர் நிலந்த ஜெயவர்தன், பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தத்...