வவுனியாவில் மரபிழந்த தமிழர் பண்பாட்டை மீட்டுப் பதிவு செய்த ஊர்திப் பவனி
வவுனியா பிரதேச செயலகத்தின் பண்பாட்டு விழாவை முன்னிட்டு, தமிழர் மரபு, பண்பாடு மற்றும் கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் ஊர்திப் பவனி இன்று பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமாகி...