இஸ்ரேல் எதிர்ப்பு சமூக ஊடக பதிவுக்காக கைது செய்யப்பட்ட சுஹைல் பிணையில் விடுதலை
இஸ்ரேல் எதிர்ப்பு சமூக ஊடக பதிவுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 9 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 வயதுடைய மொஹமட் சுஹைல் என்ற இளைஞர், இன்று மவுண்ட்லவேனியா...