யாழில் 14 வயது சிறுமி துஸ்பிரயோம் புலம்பெயர் சந்தேக நபர் கைது
புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உறவினர்கள் வீட்டிற்கு வருகை தந்து ஒருவர் 14 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....