ஜனாதிபதி அநுரவின் 22 வாக்குறுதிகளில் ஒன்றே முழுமையாக நிறைவேற்றம் – வெரிட்டே ஆய்வு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 2024 ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கிய 22 முக்கியமான வாக்குறுதிகளில், இதுவரை வெறும் ஒரு வாக்குறுதியே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது என முன்னணி ஆய்வு...