நாட்டில் மிகவும் அபாயகரமான சூழ்நிலைகளில்; 17 ஆயிரம் சிறார்கள் வாழ்கிறார்களென்கிறார் பொதுமக்கள் பாதுகாப்பு...
நாட்டில் மிகவும் அபாயகரமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வரும் சுமார் 17,000 சிறார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல் தெரிவித்துள்ளார் அவர்...