‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்ற ஊர்தி பவனி இன்று மன்னாரை சென்றடைந்தது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்ற ஊர்தி...