கருப்புச் சாவு (Black Death) நோய்க்கான முதல் அறிவியல் ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது
14ஆம் நூற்றாண்டில் உயிரிழந்த ஒரு இளைஞனின் எலும்புக்கூட்டில் இருந்து, எடின்பர்கில் கருப்புச் சாவு (Black Death) நோய்க்கான முதல் அறிவியல் ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது என்று எடின்பர்க் நகர...
