ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற உலகின் மிக வயதான வீராங்கனை காலமானார்!
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற உலகின் மூத்த வீராங்கனையான ஆக்னஸ் கெலெட்டி காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடல் நலக்குறைவு காரணமாக ஹங்கேரியில் உள்ள இராணுவ...
