உலகம்

ஜேர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் புகுந்த கார் – இருவர் பலி

ஜேர்மனியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மக்டேபர்க் நகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் அதிகமாக கூடியிருந்த...
  • December 22, 2024
  • 0 Comment
உலகம்

உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்!

உக்ரைன் தலைநகர் கீவ் -இல் ரஷியா  பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 6 தூதரகங்கள் மற்றும் ஒரு பழமையான தேவாலயம் சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர்...
  • December 22, 2024
  • 0 Comment
உலகம்

ட்ரம்ப் பதிவியேற்க கனடா பிரதமர் பதிவியிழப்பார்?

புதிய ஜனநாக கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங், அடுத்த மாதம் 27ஆம் திகதி, மீண்டும் நாடாளுமன்றம் கூடும்போது, ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு...
  • December 21, 2024
  • 0 Comment
உலகம்

நைஜீரியா பாடசாலை நிகழ்ச்சியில் திடீர் நெரிசல்:30 பேர் பலி!

நைஜீரியா நாட்டின் ஓயோ மாகாணம் பசொரன் நகரில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை...
  • December 20, 2024
  • 0 Comment
உலகம்

ஆப்பிரிக்காவில் சிடோ புயல் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்பிரிக்காவில் சிடோ புயலில் தாக்கத்தால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு...
  • December 19, 2024
  • 0 Comment
உலகம்

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப மேலும் கால தாமதம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், வில் மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம் ஏற்படும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த...
  • December 19, 2024
  • 0 Comment
உலகம்

வானு வாட்டு தீவு நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்: 14 பேர் பலி!

ஆஸ்திரேலியாவுக்கு அருகே தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு வானுவாட்டு இந்த தீவில் உள்ள மொத்த மக்கள் தொகை சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம்...
  • December 19, 2024
  • 0 Comment
உலகம்

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷியா அறிவிப்பு!

உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும்; புற்றுநோயை குணப்படுத்தப் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ரஷிய விஞ்ஞானிகள்...
  • December 19, 2024
  • 0 Comment
உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்!

இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பாலஸ்தீன...
  • December 18, 2024
  • 0 Comment
உலகம்

குண்டு வெடிப்பில் ரஷ்ய பாதுகாப்புப் படைத் தலைவர் பலி

ரஸ்சியாவின் மாஸ்கோவில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் ரஷிய பாதுகாப்பு படைத்தலைவர் உயிரிழந்துள்ளார் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை உக்ரைன் மீது பயன்படுத்தியதாக அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள்...
  • December 18, 2024
  • 0 Comment