கைவிட்ட காதலனையும் காதலனின் நண்பர்கள் நால்வரையும் போட்டுத்தள்ளிய காதலி, 5 பேர் பலி.
காதலன் உட்பட 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக நைஜீரியாவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காதலை முறித்துக் கொண்ட காதலனை பழிதீர்ப்பதற்காக, மிளகு சூப்பில் விஷம்...






