கனடாவை சேர்ந்த ஒருவருக்கு இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த ஆய்வாளரான ஹின்டோன் இம்முறை நோபல் பரிசு வென்றார். இயந்திர கற்கை மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விடயங்களை இயற்பியல் ஊடாக ஆய்வுக்கு உட்படுத்தியமை...


