அமெரிக்காவில் மத்திய கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அந்நாட்டில் மத்திய கல்வித்துறையை கலைக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டார். இது அமெரிக்க வலதுசாரிகளின் பல்லாண்டு கால இலக்காக இருந்து வந்தது. இந்த உத்தரவின்...


