உள்ளூர் முக்கிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் அரசியல் பேரணியில் பங்கேற்க போவதில்லையென அருண் சித்தார்த்தின் தலைவர் தெரிவிப்பு

  • November 3, 2025
  • 0 Comments

எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் அவரது கட்சியினர் பங்கேற்கவில்லை. காரணமாக, எதிர்க்கட்சிகளுக்கு எந்த நிலையான கொள்கைத் திட்டமும் இல்லாததால், அவர்கள் 21 ஆம் திகதி ஒன்றிணைகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார் கொழும்பில் நேற்று (02-11) நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசு கொள்கைகளை எதிர்க்கும் நிலைப்பாட்டில் அவர்கள் இல்லாமல் இருப்பதையும், சிறந்த திட்டங்களுக்கு நிபந்தனையில்லாமல் ஒத்துழைப்பை வழங்கப்போகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். திலித் ஜயவீரின் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழரசு, முஸ்லீம் காங்கிரஸின் குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

  • November 1, 2025
  • 0 Comments

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் அய்னியப்பிள்ளை முபாரக் மற்றும் அவரது பிரத்தியேக சாரதி ஆகியோர்இ இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் (CIABOC) கைது செய்யப்பட்ட இவர்கள்இ இன்று காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதுஇ நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். ஒரு காணிக்குரிய அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக ரூ. 5 இலட்சம் கையூ+ட்டம் பெற்றதாகக் கூறப்படும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையர்கள் 200 பேருக்கு இண்டர்போல் ரெட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது- பொலீஸ் ஊடகப் பேச்சாளர்

  • September 14, 2025
  • 0 Comments

கடந்த ஒரு ஆண்டுக்குள் இலங்கை போலீசாரின் கோரிக்கையின் பேரில் 200 இண்டர்போல் ரெட் நோட்டிஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் பின்னர், மொத்தம் 17 சந்தேகநபர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இருப்பினும், இவர்களுக்கான தண்டனை இன்னும் வழங்கப்படவில்லை என்றும், சட்டநடவடிக்கைகள் தொடர்ந்துவருவதாகவும் அவர் கூறினார். புதிய அரசு பதவியேற்றதையடுத்து அனைத்து ரெட் நோட்டிஸ்களும் வெளியிடப்பட்டதாகவும் வூட்லர் உறுதிப்படுத்தினார். சர்வதேச சட்ட அமலாக்கத்தின் சிக்கல்களை விளக்கிக் கூறிய அவர், […]

உள்ளூர்

செம்மணி மனித புதைகுழியின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் பொலிஸாருக்குமிடையில் மோதல்

  • September 11, 2025
  • 0 Comments

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் பொலிஸாருக்குமிடையில்; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் காவலர்களை அடிக்கடி மாற்றுவது சாத்தியமற்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு,தெரிவித்துள்ள நிலையில், செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வு மற்றும் உடற்கூறு ஆய்வுகளின் நம்பகத்தன்மை, அருகிலுள்ள காவல் நிலையங்களிலிருந்து அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் உறுதி செய்ய முடியாது என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. ஊடகங்களிடம் ; கருத்து தெரிவித்த ஆணைக்குழு ஆணையாளர் நிமல் ஜி. […]

உள்ளூர்

இன்று அதிகாலை கொழும்பில் துப்பாக்கிசூடு ஒருவர் பலி ஒருவர் காயம்

  • September 6, 2025
  • 0 Comments

கொழும்பில் நேற்றிரவு (05-09) மற்றும் இன்று அதிகாலை (06-09) என இரு தனித்தனியான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதல் சம்பவம் நேற்று இரவு 11.45 மணியளவில் கிராண்ட்பாஸ் மஹாவத்த மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் ரிவோல்வர் துப்பாக்கியால் ஒருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டாவது சம்பவம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட […]

உள்ளூர்

கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் காயம்

  • August 19, 2025
  • 0 Comments

பேலியகொடை ஞானரத்ன மாவத்தையில் இன்று  துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பேலிகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரே காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் காயம் பேலியகொடை ஞானரத்ன மாவத்தையில் இன்று  துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகள் 6 பேரூம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

  • August 12, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் உரிமைகளை ரத்து செய்யும் அரசாங்கத்தின் புதிய சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ரேணுகா பெரேரா தாக்கல் செய்துள்ளார். இதில், சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார். மனுதாரர் தனது மனுவில், கடந்த 7ஆம் திகதி அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இணைத்ததாகவும், அதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் சட்டரீதியாக ரத்து செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், முன்மொழியப்பட்ட […]

உள்ளூர்

கல்முனை வடக்கு உப பிரதேசசெயலக வழக்கு 2026 ஜனவரி மாதம் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

  • July 30, 2025
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி வழக்கு தொடர்ந்தார். இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் இருந்தனர். அவர்களது பிரதிநிதிகளான ஜனாதிபதி சட்டத்தரணிகள் சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் பைஸர் முஸ்தபா தலைமையிலான குழு மற்றும் தவராசா கலையரசன் […]

உள்ளூர்

கொழும்பில் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

  • July 25, 2025
  • 0 Comments

கொழும்பு, தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி காலை நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்று காலை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிரடிப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 4:30 மணியளவில், கெந்தல்லாவிட்ட, பஹலகம, கஹதுடுவ பகுதியில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டை பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததனர். அங்கு மறைந்திருந்த சந்தேக நபர் சிறப்பு […]

உள்ளூர்

செம்மணி மனித புதைகுழி நாட்டின் 3வது பெரிய மனித புதைகுழியாக அடையாளம்

  • July 24, 2025
  • 0 Comments

வடக்கு மாகாணம் செம்மணி பகுதியில் 2025 மே மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இதுவரை 85 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் நான்கு அல்லது ஐந்து வயதுடைய பிள்ளைகளின் எலும்புக்கூடுகளும் உள்ளடங்குகின்றன. இது எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கையின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக அடையாளம் பெறுகிறது. முன்னதாக மூன்றாவது பெரிய புதைகுழியாக இருந்தது மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் 2023ல் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி. அங்கு 82 எலும்புக்கூடுகள் அகழப்பட்டது. செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் 18 நாட்கள் நீடித்த […]