மின்சார சபையை நான்கு பங்குகளாகப் பிரிக்கும்; தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்சார சபை தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
மின்சார சபையை நான்கு பங்குகளாகப் பிரிக்கும் அரசாங்கத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்சார சபை தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபை பிரதான காரியாலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தின. கொட்டும் மழையிலும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காலி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மின்சார சபையை பிரிப்பதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள சுகயீன விடுமுறை போராட்டம் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது. இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சார […]