உலகம்

ரொறன்ரோவில் தீ விபத்து குழந்தை பலி.

  • October 26, 2024
  • 0 Comments

  கனடாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் சிசுவொன்று கொல்லப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். ரொறன்ரோவின் எக்லின்டன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டதால் இ சிசுவொன்று உயிரிழந்த அதே வேளை பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். காயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ விபத்து ஏற்படும் போது ஆறு பேர் வீடடில் இருந்தனர் எனவும், தீ விபத்து காரணமாக சிலர் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உலகம்

ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவராக வெளிநாட்டில் இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுக்க ஹமாஸ் அமைப்பு பரிசீலித்து வருகிறது.

  • October 19, 2024
  • 0 Comments

  பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் நீடித்துக் கொண்டிருக்கிறது.இதில் 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே ஹமாஸ் தலைவர் யாஹியாசின் வாரை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்தது. சில மாதங்களுக்கு முன்பு ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பின்பு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட யாஹியா சின்வாரும் கொல்லப்பட்டார் யாஹியா சின்வார் உயிரிழந்ததை ஹமாஸ் அமைப்பும் உறுதி செய்தது. இதையடுத்து இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க […]

சினிமா

தல அஜித்தின் வைரலாகும் லேட்டஸ்ட் செல்ஃபி சொடஸ்

  • October 18, 2024
  • 0 Comments

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தல அஜித் குமார் என்பது யாவரும் அறிந்ததே இப்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். அஜித்தின் அடுத்த படமாக குட் பேட் அக்லி அடுத்த பொங்கலுக்கு வெளிவந்து பொங்க உள்ளது. சினிமா மட்டுமல்லாது பைக் ரைடிங் செல்வதில் தல அஜித் ஆர்வம் கொண்டவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ரேசிங் பந்தயத்திலும் கலந்து கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே அஜித் குமார் எடுத்துக் கொண்ட […]