உலகம்

ரொறன்ரோவில் நீர் விநியோக கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளது

  • December 12, 2024
  • 0 Comments

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோ வீட்டு உரிமையாளர்கள் மீது இவ்வாறு கட்டண அதிகரிப்பு விதிக்கப்பட உள்ளது. நீர் மற்றும் கழிவு நீர் என்பனவற்றிற்காக கட்டணங்களை 3.7 வீதத்தினால் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் இந்த கட்டண அதிகரிப்பு மூலம் சுமார் 53 மில்லியன் டொலர்களை மேல் அதிகமாக ஈட்ட முடியும் […]

உலகம்

கனடாவின் பீல் பிராந்தியத்தில் கப்பம் கோரிய தமிழர் உட்பட 21 பேர் கைது

  • December 12, 2024
  • 0 Comments

பிரம்டன் மற்றும் மிசிசாக பகுதியில் தென் ஆசிய நாடுகளைச் சேர்ந்த நபர்களை இலக்கு வைத்து இந்த கப்பம் கோரல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இதுவரையில் மொத்தமாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 154 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கப்பம் கோரல் மற்றும் அச்சுறுத்தல் விடுத்தல் தொடர்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. முகநூல் மற்றும் றாயவளயிp ஊடாக இந்த கப்பம் கோரல்கள் […]

உள்ளூர்

தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

  • December 3, 2024
  • 0 Comments

மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஆட்சிப் பீடமேறியுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் 13 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படும் என்று ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரில்வின் சில்வாவினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஈ.பி.டி.பி. […]

உள்ளூர்

பாணுக்கு கூட படமெடுப்பீர்களா?

  • December 2, 2024
  • 0 Comments

நாட்டில் சீரற்ற காலநிலையால் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது மக்கள் பல்வேறுவிதமான சிக்கலுக்கு முகம் கொடுத்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ள அனர்த்தம் மற்றும் போக்குவரத்து தடை தொற்று நோய்கள் அடிப்படை தேவைகளான உணவு உறையுள் போன்றவற்றிக்கு கஸ்ட்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக இடைத்தங்கல் முகாம்களிலும் வெள்ளம் வீட்டிற்கு சென்ற நிலையிலும் அதே வீட்டிலும் சிலர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு மற்றும் சமைத்த உணவினை சிலர் வழங்கினார்கள். தொண்டு நிறுவனங்கள் […]

உள்ளூர்

சீனா 1888 வீடுகளை இலங்கைக்கு கட்டிக்கொடுக்கின்றது

  • November 23, 2024
  • 0 Comments

வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை உயர்த்தும் வகையில் சீனா 552 மில்லியன் சீன யுவான் நிதியுதவியினை இலங்கை;கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதன் கீழ் வறிய குடும்பங்களுக்கு 1,888 வீடுகளும் 108 வீடுகள் மூத்த கலைஞர்களுக்கும் வழங்கப்படவுள்ளது அதற்கான ஒப்பந்தம் நேற்று (22) பத்தரமுல்ல, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்றது. இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில் நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் கலாநிதி […]

உள்ளூர்

வீட்டுக்காரர் வாசிகசாலையில் ஒன்று கூடினர்

  • November 21, 2024
  • 0 Comments

இன்று (21) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் பாராளுமன்றக் குழுக் கூட்டம் பாராளுமன்ற நூலகத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழரசுக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். மாவீரர்களுக்கு ஒரு அஞ்சலி செலுத்தியிருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும். ஏனெனில் அவங்கட இரத்தம் தான் உங்களை அங்க திருப்பியும் அனுப்பியிருக்கு  

உள்ளூர்

நல்லை ஆதீன முதல்வரை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா.

  • November 12, 2024
  • 0 Comments

நல்லை ஆதீனத்துக்கு நேற்று(11)  காலை சென்ற டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்ததுடன் சுவாமிகளின் நலன்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார். அத்துடன் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.     அதனை தொடர்ந்து, யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதையின் நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.   யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆயர் இல்லத்தில் இந்த […]

உள்ளூர்

இலாம்புக்கு சங்கறுத்து சங்கில் சங்கமமானது இலாம்பு சுயேட்சை குழு 4.

  • November 8, 2024
  • 0 Comments

வன்னி தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு 4. இலாம்பு சின்னத்தில் போட்டியிடுகின்றது. சுயேட்சை குழுவின் முதன்மை வேட்பாளரான சிறிபாலன் ஜென்சி ஜனநாயக உள்ளக பிரச்சினை காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இன்றைய தினம் மன்னாரில் இதனை அவர் அறிவித்துள்ளார் தமிழர் தாயகப் பரப்பில் பொது தேர்தலில் ; பல சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றன. இவ்வாறான சுயேட்சை குழுக்களின் நோக்கம் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதே என அவர் […]

உள்ளூர்

தமிழ் மக்கள் கூட்டணியின் பிரச்சார நடவடிக்கையை கஜேந்திரக்குமார் குழப்புகின்றார் – வி.மணிவண்ணன்

  • October 25, 2024
  • 0 Comments

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின்; பிரசார நடவடிக்கையை குழப்பும் நோக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தூண்டுதலில் பருத்தித்துறை பொலிஸார் செயற்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளாhர் பருத்தித்துறை பிரதேசத்pல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்ட 2; கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பருத்தித்துறை நகர பகுதியில்; வரதராஜன் பார்த்தீபன் தலைமையிலான அணியினர் தேர்தல் […]

உலகம்

ஹமாஸ் இயக்க தலைவர் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட கடைசி விநாடிகளை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது .

  • October 18, 2024
  • 0 Comments

அண்மையில் காசா எல்லையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். நீண்ட தேடலுக்கு பின் தெற்கு காசா எல்லையில் வைத்து ஹமாஸ் தலைவர் யாஹ்ஸா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. சின்வார் கொலை ஹமாஸ் இயக்கத்தின் வீழ்ச்சிக்கான ஆரம்பம் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார். ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை செய்யப்பட முன்னர் ஒளிப்பதிவு செய்யப்பட்ட கடைசி விநாடிகளின் ஒளிபதிவைஇஸ்ரேல் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு துறையின் உத்தியோக்ப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள […]