இன்று முதல் சூப்பர் மார்க்கெட் வாடிக்கையாளர்களிடம் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது
இன்று (நவம்பர் 1) முதல் நாட்டின் முக்கியமான ஆறு பெரிய சூப்பர் மார்க்கெட் அங்காடிகளில்;, வாடிக்கையாளர்களிடம் பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளுக்காக கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை குறைக்கும் அரசாங்க முயற்சிக்கு ஆதரவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Softlogic Glomark, Spar, Cargills Food City, Laugfs, Arpico மற்றும் Keells ஆகிய ஆறு பெரிய வணிகச் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், வாடிக்கையாளர்கள் இனி நடுத்தர அளவிலான கைப்பிடி பைக்கு ரூ.3 மற்றும் […]
