நிரந்தர உபவேந்தர் நியமிக்கப்படாததால் ரஜரட பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது
ரஜரட பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தங்களது அனைத்து கோரிக்கைகளும் பூர்த்தி செய்யப்படும் வரை வேலைநிறுத்தத்தை தொடர்வதாக அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குத் நிரந்தர வைஸ் சான்ஸலர் (ஏiஉந ஊhயnஉநடடழச) நியமிக்கப்படாதது உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாகவே இவ்வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு எச்சரிக்கை வேலைநிறுத்தமாக தொடங்கிய இந்த போராட்டம், நேற்று (3-11) நான்காவது நாளாக தொடர்ந்தது. சங்கத் தலைவர் பேராசிரியர் நளக கீகியானாகே தெரிவித்ததாவது, ‘இந்த பிரச்சினைக்கான தீர்வுகளை அதிகாரிகள் உடனடியாக வழங்க வேண்டும். கடந்த ஒரு ஆண்டாக பல்கலைக்கழகத்திற்கு […]