குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்
டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என வியாபாரம் நடைபெறுகின்றது சென்னை தி.நகரில் டாஸ்மாக் பாரில் மது விற்பனை காலையிலேயே விற்பனை ஆரம்பமாகியுள்ளது

